தலாக்கும் பொது சிவில் சட்டமும்

 

- தலாக்கும் பொது சிவில் சட்டமும் -

 

 

( குறிப்பு:- சகோதர, சகோதரிகளே இஸ்லாம் குறித்த தில்லுமுல்லுகளை விளக்கியுள்ளேன். நீண்ட கட்டுரையாயினும் பொறுமையாக படிக்கவும். முஸ்லிம் மதத்தின் புரட்டல்களும், ஈ.வெ.ரா. முஸ்லிம் மதத்தை ஆதரித்தற்கான காரணத்தையும் இன்று திராவிடவாதிகள் ஆதரிப்பதற்கான காரணத்தையும் அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன். )

 

                   உலகில் உள்ள எந்த மதம் குறித்தும் அதன் பண்பாடு மற்றும் மதவியல் சடங்குகள், மத சட்டங்கள் குறித்து பேசவும், எழுதவும், விமர்சிக்கவும், கேலிசெய்யவும், கேள்வி கேட்கவும் செய்யும் இந்திய குறிப்பாக தமிழக இஸ்லாமியர்கள் இஸ்லாம் குறித்தும் அதன் நடைமுறைகள் மற்றும் மதவியல் சட்டம் குறித்தும் யாரேனும் பேச முற்ப்பட்டால் வானத்திற்கும், பூமிக்கும் என்பது போல எகிறி குதிப்பதும் எல்லோருடைய வாயையும் அடைக்க முயல்வதையும் பார்க்கிறோம்.

 

                   பிற மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. இஸ்லாம் நம் மண்ணின் பண்பாட்டுக்கு முற்றிலும் முரண்ணானது. உலகில் அனைத்து மதங்களிலும் இந்த இஸ்லாமியர்கள் குறைகூறும் பழைய பண்பாட்டு முறையானது சமூக நாகரீக, பண்பாட்டு வளர்ச்சியில் அவ்வப்போது சீர்திருத்தம் செய்யப் பட்டு மனிதனின் வாழ்வியலுக்கு பயன் தரும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

 

                    இஸ்லாமியர்கள் கூறும் இந்து மதத்தில் உடன் கட்டை ஏறுவது, சாதிப் பிரிவினைகள், கைம் பெண்டீர் முறை, பெண்ணின் சொத்துரிமை குறித்தெல்லாம் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். குறிப்பாக இந்து மதத்தை குறிவைத்தே இவர்களின் தாக்குதல் இருக்கிறது இந்து மதம் என்பது தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதாலும், தமிழர்களை இவர்கள் மதமற்றவர்கள் என்று பாராமல் இந்துக்களாகவே பார்ப்பதாலும், தமிழகத்தில் தமிழனின் பண்பாடும் இந்து மத பண்பாடாக பார்க்கப்படுவதால் இவர்கள் தமிழனின் பண்பாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்கள். இதை தமிழ் தேசியவாதிகள் எதிர்க்கொண்டால், நம் மீது ஆதிக்கம் கொண்ட இந்து மதத்திற்கு சாதகமாகவும், இஸ்லாமியர்களில் உள்ள தமிழ் தேசிய ஆர்வாளர்களுக்கு எதிராகவும் ஆகிவிடுமோ எனக்கருதி கருத்துச் சொல்லக் கூட தயங்குவதை நாம் பார்க்க முடிகிறது.

 

                    திராவிட வாதிகள், இந்துத்துவ வாதிகள் தவிர்த்து இந்திய தேசியவாதிகளும் தலாக்கை எதிர்த்தாலோ விமர்சித்தாலோ கணிசமான வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ ! அல்லது இதை வைத்து மாற்று அணியினர் வாக்குகளை பெற்றுவிடுவார்களோ எனக் கருதி இஸ்லாமியர்களுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்கள். இந்துத்துவ சக்திகளும் இதை கையில் எடுக்காவிட்டால் வேறு எவரும் தலாக் குறித்து பேசப் போவதில்லை. இந்துத்துவா சக்திகள் இதை கவனத்தில் கொள்கிறார்கள் என்பதற்க்காக தமிழ் தேசியவாதிகள் தலாக்கிற்கு ஆதரவான நிலைபாடோ அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதோ அவசியமில்லை.

 

                    தலாக் இஸ்லாமியர்கள் பின்பற்றும் விவாகரத்து முறை. இஸ்லாமியர்கள் பின்பற்றும் புனித நூல் குரான் அதில் சொல்லி இருக்கும் படி வாழ்வியலை அமைத்துக்கொண்டு வாழ்பவனே உண்மையான முஸ்லீம் ஆவான். இதற்க்கிடையே முகமது நபி வாழ்ந்த காலத்தில் அவருடன் இருந்தவர்கள் எழுதிவைத்த வரலாற்றுப்பதிவுகளை தொகுத்து அதை ஹதீஸ் என்கின்றனர் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் முரண்பட்டு, முரண்பட்டு பல்வேறு பிரிவினராகவும் இன ரீதியாகவும் பிரிந்து கிடக்கின்றனர் இவர்களுக்குள் மதச் சட்டம், மதச் சடங்குகள், மதக் கொள்கைகள், கருத்து வேறுபாடுகள், நிதிக்கான சண்டைகள் என மோதிக் கொண்டு பல பிரிவினராக உள்ளனர் இவர்கள் ஆளுக்கொரு ஹதீசை கொண்டு வந்து இதுதான் உண்மையானது, அது உண்மையல்ல என ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்கின்றனர். அந்த அடிப்படையில் தான் தலாக் என்னும் விவாகரத்தை ஒருக்கூட்டம் ஒரே நேரத்தில் சொல்லி விலகிக் கொள்கிறது. அதுதான் சரி என்றும் வாதிடுகிறது. இன்னொரு கூட்டம் மூன்று தலாக்கிற்கும் சில கால இடைவெளி விட்டு, சொல்லி பிரிய வேண்டும் என்கிறது. குரான் அப்படித்தான் சொல்கிறது என்கிறார்கள்.

 

                    குரானில் எப்படி சொல்லி இருக்கிறது என்று பார்ப்போம். ஒரு கண்வன் மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை எனில் அவளை தலாக் செய்து விடலாம் தலாக் உடனடியாக அமலுக்கு வந்துவிடுகிறது இங்கு மூன்று தலாக் சொல்லித்தான் மனைவியை தாம்பத்திய வாழ்வில் இருந்து விலக்க வேண்டும் என்பதில்லை.

 

                    ஆனால் அந்த பெண் உடனடியாக வேறு ஒரு ஆணை மறுமணம் செய்யக் கூடாது (அவள் அல்லாவையும், இறுதி நாளை நம்புகிறவளாக இருந்தால்). மூன்று மாதவிடாய் காலம் காத்திருந்து அது முடிவதற்க்குள் கனவனுடன் இணக்கம் ஏற்ப்பட்டு கணவன் மனைவியை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பு இரு முறை மட்டுமே ஆணுக்கு வழங்கப் பட்டுள்ளது (இதே வாய்ப்பு குலா என்னும் மனவிலக்கு செய்யும் பெண்ணுக்கு வழங்கபடவில்லை என்பது குறிப்பிட தக்கது. இதே போல் இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் முரண்பாடு ஏற்ப்பட்டால் முன்பு போல் தலாக் சொல்லி மனைவியை தள்ளிவைத்து பின் கணவனுடன் இணக்கம் ஏற்ப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அதன் பிறகும் முரண்பாடு ஏற்ப்பட்டால் ஆண் தலாக் சொல்லிவிட்டால் பின் எக்காரணம் கொண்டும் அவளை சேர்த்துக்கொள்ள முடியாது, கூடாது.

 

                    அதன் பிறகுதான் ஜீரணிக்க முடியாத அசிங்கத்தை சட்டமாக பெண்ணுக்கு குரான் வழங்குகிறது. மூன்று தலாக் வரை நமக்கு விவரம் சொல்லி வரும் இஸ்லாமியர்கள் மூன்றாவது தலாக்கிற்கு பிறகு குரான் கூறும் அசிங்கமான சட்டத்தை யாரும் நமக்கு அழுத்தி சொல்லுவதில்லை அது என்னவென்றால் அப்படி சேர்த்துக்கொள்வதானால் அப்பெண் மூன்று மாதவிடாய் காலம் காத்திருந்து, தன் தூய்மையை நிருபித்து மாற்றான் ஒருவனுக்கு மனைவியாக வேண்டும் பின் அவன் இவளை விவாகரத்து செய்து விடுவானானால், அதன் பிறகு முதல் கணவன் பழைய முன்னால் மனைவியை நிக்காஹ் செய்து கொள்ளலாம். ஆனால் மாற்றான் ஒருவனை மணந்து கொண்ட பெண் அவனை குலா செய்துவிட்டு வந்து முதல் கணவனுடன் சேரலாமா என்றால் அதற்கு குரானில் குறிப்புகள் இல்லை. மூன்று தலாக் பெற்ற பெண் மாற்று ஆணை மணந்து அவனுடன் உடல் உறவில் ஈடுபட்டு அதன் பிறகு அவனால் தலாக் செய்யப் பட்ட பிறகே பழைய கணவனுக்கு மனைவியாக முடியும்.

 

                    மேற்க்கண்ட சாராம்சமே குரானில் தலாக் பற்றி உள்ளது இதில் எங்காவது பெண்ணுக்கு உரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதா ! பெண் ஆணை குலா செய்துவிட விரும்பினால் பஞ்சாயத்தார் முன்னிலையில் மணவிலக்கு பெற்று தான் அந்த ஆணிடம் பெற்ற மகர் கொடையை திருப்பித்தந்து விட்டு விலகிக்கொள்ளலாம் இது கேட்பதற்கு பெண்ணுக்கான சுதந்திரமாக இருப்பினும் சர்க்கரை என்று பேப்பரில் எழுதி நக்குவதற்கு சமமாகும். பெரும்பாலும் மகர் கொடையானது (பணமோ, சொத்தோ, நகையோ அல்லது மூன்றுமாக இருக்கலாம்) மணப் பெண் மகரை தன் தேவைக்கு வைத்துக்கொள்ளலாம் அல்லது தான் விரும்பிய உறவுகளுக்கு கொடுத்துவிடலாம். இதைப் பற்றி மணமகனோ, மணமகன் சார்பானவர்களோ கேட்க முடியாது (இது சட்டம்). இந்த மகர் தொகையை அரபு நாடுகளில் பெண்ணை பெற்றவர்களே அந்த மகர் கொடையை பெற்றுக்கொண்டு பெண்ணை மணம் செய்து கொடுத்துவிடுகின்றனர். பின் நாளில் அந்த பெண் கணவனை குலாச் செய்யும் பொழுது அந்த மகரை திருப்பித்தரும் வாய்ப்பு மனமகளுக்கு இல்லாது போய் விடுவதால் அவளால் குலாச் செய்யமுடியாது போய்விடும். கணவன் மகரை விட்டுக் கொடுத்தால் ஒழிய மனைவி குலாச்செய்ய இயலாது. மணப்பெண் கேட்கின்ற மகர் கொடுக்க வசதி உள்ள ஆண் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் மகர் கொடுத்து மணந்துக் கொள்ள முடியும். இந்த மகர் தொகையை கொடுக்க அரபு நாடுகளில் ஆணுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்கபடுகிறது.

 

                    இங்கும் வசதியுள்ள ஆண் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம். அவன் உடல் தேவையை தீர்த்துக் கொள்ள அடுத்த, அடுத்த மனைவிமார்கள் இருக்கிறபடியால், அவனுக்கு இருக்கின்ற மனைவியரில் யாரை பிடிக்கவில்லையோ, அவளை தலாக் செய்துவிட்டாலும் அவன் தேவைகள் எதுவும் குறைவு ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் பெண்ணுக்கு தான் விசப் பரிட்சை.

 

                    அவள் மூன்று மாதவிடாய் காத்திருப்பது என்பது, அடுத்து அவளை மணந்து கொள்ளவிரும்பும் ஆணுக்கு, நான் முதல் கணவனுக்கு கர்ப்பம் தரிக்கவில்லை என நிறுவிப்பதற்காகவும், அப்படி கரு உண்டாகி இருந்தால் அதற்கான செலவினங்களை முதல் கணவனிடமிருந்து பெற்றுக்கொண்டு பிள்ளை பெற்றுத்தருவதற்காகவும், மேலும் இரண்டு, மூன்று மாதவிடாய் வரை காத்திருப்பதென்பது நீ என்னை தலாக் செய்துவிட்டாலும் நான் உன்னையேநினைத்துக்கொண்டு வாழ்கிறேன். வேறு ஆணுடன் எனக்கு எந்த உடல் உறவும் இல்லை அதனால் நான் கர்ப்பம் தரிக்கவில்லை என்னை தலாக்கில் இருந்து விடுவித்து ஏற்றுக்கொள் என்று கணவனிடம் மன்றாடுவதற்கு ! என்பது நடைமுறை உண்மையாகும்.

 

                    இதை மறைத்து இஸ்லாமியர்கள் தலாக் மிகவும் எளிமை படுத்திவைத்திருக்கிறார்களாம். இவர்களின் தலாக் மகத்துவம் தெரிந்தால் இவர்களின் தலாக்கும், குலாவும் இந்திய மக்கள் அனைவருக்கும் இருக்கக்கூடாதா என்று பிற மத மக்களும் ஆசை படுவார்களாம். இப்படி இஸ்லாமிய அமைப்புகளால் சொல்லப் படுகிறது, எழுதப் படுகிறது.

 

                    இங்கு மணப்பெண் மகர் கொடையை தானே விரும்பி கேட்பதில்லை மகர் தொகை பெயரளவில் தான் கோரப்படுகிறது. நிக்காஹ்-க்கு பிறகு அதை மண மகள் மனமகனிடமே கொடுத்துவிடுவதுண்டு அல்லது அவளின் விருப்பத்திற்கு செலவிட்டுவிடுவதுண்டு. இது தவிர, நம் நாட்டில் வரதட்சணை இன்றி எந்த முஸ்லீமும் மணம் செய்வதில்லை நூற்றுக்கு நூறு சதம் பெண்ணிடம் வரதட்சணை பெற்றே நிக்காஹ் நடைபெறுகிறது.

 

                    இவர்கள் எல்லோரும் போலி இஸ்லாமியர்கள் என்பதற்கு இதைவிட சான்று வேறில்லை. பெண்ணுக்கு மகர் கொடை தருவதற்கு பதிலாக பெண்ணிடம் அவனவன் சக்திக்கு தகுந்தாற் போல் 10 சவரன் முதல் 100 சவரன், 200 சவரன், கிலோ கணக்கில் பேரம் பேசி தங்கம் பெற்றுக் கொண்டு நிக்காஹ் நடை பெறுகிறது. எங்கள் இயக்கத்தில் யாரும் வரதட்சணை வாங்குவதில்லை என்பார்கள் அப்படி வாங்காதவர் யார் என்று பார்த்தோமானால், இரண்டாவது திருமணம், மூன்றாவது திருமணம் என பெண்களை மணம் செய்பவனாகவோ (இஸ்லாத்தில் முதல் மனைவியை கேட்க்காமலேயே சட்டப்படி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம்). அல்லது ஏற்க்கனவே மனைவியை இழந்த வயோதிகனாகவோ இருப்பான். மேலும் மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்தில் ஏதோ இருக்கிறது என நம்பி முஸ்லிமாக மாறியவனாக இருப்பான். இவனை நவ முஸ்லிம் எனக்கூறி தலைமுறை தலைமுறையாக முஸ்லிமாக இருந்து கொண்டு, குறைந்தபட்சமேனும் வரதட்சணை கொடுக்க தகுதி உள்ள பெண்ணைக் கூட மாற்று மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு மணம் முடித்து தர முன் வரமாட்டார்கள். அப்படிப் பட்ட நிலையில், வறுமையில் வாடும் முற்றிலும் வரதட்சணை கொடுக்க இயலாத இஸ்லாமியப் பெண்களை தலைமுறை தலைமுறையாக இஸ்லாமியராக இருப்பவர்கள் மணந்து கொள்ளாமல் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு கட்டிவைத்து விட்டு எங்கள் இயக்கத்தில் வரதட்சணையின்றி திருமணங்கள் நடக்கிறது பாருங்கள் என்பார்கள்.

 

                    அவர்கள் என்னவென்றும் தொலையட்டும் நபிவழியை பின் பற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு கள்ளக்கடத்தல் செய்வது, வட்டிக்கு விடுவது, ஹவாலாவில் ஈடுபடுவதுமான வேலைகளை செய்து வருகிறார்கள். வட்டிக்கு விடும் முஸ்லிம் திருந்தி விட்டால் வட்டிகாசை பயன்படுத்திக் கொள்ளலாம் என குரான் பரிந்துரைக்கிறது இதனால் பெரும்பாலான அடா தடி முஸ்லிம்கள் அப்பாவி மக்களுக்கு வட்டிக்கு கொடுத்து கொள்ளை லாபம் பார்த்துவிட்டு, பெரிய கோடிஸ்வரன்களான பிறகு திருந்திவிடுகிறார்கள் (போலியாக). அதன் பிறகு தன் வட்டி தொழிலை தன் சீடர்களுக்கு வழங்கி விட்டு நான் திருந்திவிட்டேன் இனி வட்டிக்கு பணம் தருவதில்லை எனக்கூறிக்கொண்டு வட்டியால் சம்பாதித்த பணத்தை அரசுக்கு கணக்கில் காட்டாமல் பாது காக்கும் வேலையையும், ஹவாலா போன்ற அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்யும் மறைமுக பணப் பரிவர்த்தனை போன்ற மேட்டுத்தன நிதி திரட்டும் திருட்டுத் தொழிலை செய்கிறார்கள். இவர்களின் நபிவழி என்பது சிறுநீர் கழிப்பது, கழிவறைக்கு செல்வது சுத்தம் பேணுவது (ஒளு), ஐ வேளை தொழுது கொள்வது என்பதோடு இவர்களின் நபிவழி முடிந்து விடுகிறது. நிக்காஹ் நாட்க்களில் வாழைமரம் கட்டாதிருப்பது, மாலை இல்லாமல் மணம் செய்து கொள்வது இதுதான் அவர்களின் தவ்ஹீத்.

 

                    வரதட்சனை குறித்து குரான் ஒன்றும் சொல்லவில்லை என்பதால் இஸ்டம் போல் வரதட்சணை பெறுவது, தங்களிடம் உள்ள குடும்ப பணம் சொத்து வெளியாள் அனுபவித்துவிட கூடாது என்பதற்காகவே உடன் பிறந்த அண்ணனும் தம்பியும் சம்பந்தம் வைத்துக் கொள்வது, உடன் பிறந்த அக்காளும் தங்கையும் சம்பந்தம் வைத்துக்கொள்வதும் (இதை குரான் தடுக்கவில்லை) நடைபெறுகிறது. ஒன்றுக்கு நான்காக நிக்காஹ் செய்து கொள்வது (இதையும் குரான் தடுக்கவில்லை). அதாவது பலதார மணமுறையில் ஈடுபடுவது. கேட்டால் ! எங்களில் யாரும் ஒரு மனைவிக்கு மேல் மணம் செய்யவில்லை. இந்து மதத்தில் தான் நிறைய பேர் கூத்தியா வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லுவதோடு நில்லாமல் மஹாபாரதத்தில், இராமாயணத்தில் ஒவ்வொருவருக்கும் இத்தனை பொண்டாட்டி, அத்தனை பொண்டாட்டி என இந்து மத இலக்கியங்களுக்குள் சென்று எதிர் தாக்குதல் தொடுப்பார்கள். இன்றைய நிலவரம் பேசினால் எதையோ பேசி திசை திருப்புவார்கள்.

 

                    இந்தியாவில் பலதார மணம் தடை செய்யப் பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தில் பலதார மணம் புரிய சட்டம் இருக்கிறதா ? இல்லையா ? அதை நீங்கள் நடைமுறை படுத்திக்கொள்ளலாமா, இல்லையா ? வக்கில்லாதவர்கள் (வசதி இல்லாதவர்கள்) குரான் வழங்கிய சட்ட அனுமதியை பயன் படுத்திக்கொள்ளவில்லை என்பதற்காக இஸ்லாத்தில் பல தார மண முறை இல்லை என்று எப்படி விட்டுவிடுவது ! 

 

                    இவர்களின் முக்கியமான ஹதிஸ்களில் ஒன்று புகாரி அதில் கூறப்பட்ட ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் புகாரி புக்:-63 ஹதிஸ்:-3781 அனஸ் அறிவிக்கிறார் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)-க்கு உறவு என்று யாரும் இல்லை அவரை அன்சாரித்தோழர் உடன் நபி அவர்கள் அனுப்பி வைக்கிறார் அவரை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்ற அன்சாரித் தோழர் என்ன சொல்லுகிறார் தெரியுமா என்னிடம் நிறைய சொத்துக்கள் இருக்கிறது அதில் பாதியை உங்களுக்கு தருகிறேன் என்றும் எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர் அதில் உங்களுக்கு அதிகம் பிடித்தவளை சொன்னால் அவளை நான் தலாக் செய்து விடுகிறேன் பின் அவள் இத்தாவில் (குறைந்தது 40 நாள்) இருந்து ஹலால் (தூய்மை) ஆன பிறகு நீங்கள் நிக்காஹ் செய்து கொள்ளுங்கள் என்கிறார்.

 

                    பெண்ணுக்கு இவர்கள் எப்படிப்பட்ட ! மரியாதையையும், உரிமையையும் கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் தலாக் யோக்கியதை என்னவென்று தெரிகிறதா ! மனைவியென்ன ! இவர்கள் வீட்டு குண்டா சட்டிய ? என்னிடம் இரண்டு இருக்கிறது ஒன்றை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கு ! இது தோழருக்கு செய்யும் தியாகமாம். பேசாமல் அடுத்த ஆண்டுமுதல் தியாக திருநாளை பக்ரித்துக்கு பதிலாக அன்சாரி பொண்டாட்டியை தியாகம் செய்த நாளை கொண்டாடி மகிழலாமே ! இந்த கூட்டிக்கொடுக்கும் அசிங்கத்தை இதற்கு மேல் எழுத எனக்கு கை கூசுகிறது.

 

                    பெண் என்பவளுக்கு மனதுண்டு. அவள் நம்மை போன்று உணர்வுள்ள சகல சிந்தனை திறன் கொண்ட ஆணுக்கு இணையான சக மனித பிறவி என்று கூட பாராமல் பண்ட பாத்திரம் போல் தியாகம் செய்ய துணியும் தலாக்கின் யோக்கியதை நமக்கு தெரியவில்லையா !

 

                    எங்களிடம் வரதட்சணை வாங்குவது கணிசமாக குறைந்துவிட்டது என்று அநியாயமாக பொய் சொல்லுகிறார்கள் வரதட்சணை இஸ்லாத்தில் தலைவிரித்தாடுகிறது இதற்கு காரணமே தலாக் என்னும் விவாகரத்து எளிமை படுத்தப்பட்டிருப்பதுதான். முதன் முதலில் ஒரு முஸ்லிமுக்கு பெண் தரும் பெண் வீட்டார் இவன் நம் மதத்தில் உள்ள பலதார மண முறையை பயன்படுத்தி இன்னும் பல பெண்களை மணந்தால் அதை நாம் தடுக்க முடியாது. நம் மதச்சட்டம் அதை அனுமதிக்கிறது எனவே, மணமகனுக்கு வேறு நாட்டம் வந்துவிடா வண்ணம் மணப்பெண்ணின் பெற்றோர் தன் சக்திக்கு மீறி நகைகள் பணம் என வரதட்சணையாக அளிப்பது, மனமகன் வீட்டார் ஓர் இரண்டு, மூன்று மாதங்களுக்காவது தன் கை காசு செலவின்றி ஆக்கி திங்க அரிசி, பருப்பு, பலசரக்கு என சீர் வரிசையோடு மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைப்பது என நம் கண் முன்னே விரியும் காட்சிகள் நிதர்சன உண்மையாகும். ஆக வரதட்சணை அதிக அளவில் இக்காலத்தில் தலைவிரித்தாடுவதற்கு பலதார மணமுறையும், தலாக் என்னும் விவாகரத்துமே காரணம். தன் மகளை மணப்பவன் இஸ்லாத்தில் அவனுக்கு அளிக்கப் பட்ட சட்டவாய்ப்புகளை பயன்படுத்தி கண்டபக்கமும் வாய்வைத்துவிட கூடாது என்பதற்காகவே வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளையை குஷி படுத்தி இதைவிட்டால் இப்படி செளகரியம் அடுத்துவரும் பெண்ணால் நமக்கு கிடைக்கவா போகிறது என எண்ணி, தன் பெண்ணுடன் மட்டும் மணமகன் குடும்பம் நடத்துவான் என நம்புவது பெண்ணை பெற்றோரின் எதிர்பார்ப்பு.  

 

                    இதில் பெரிய பரிதாபம் என்னவென்றால் வரதட்சணைக்கே வழி இல்லாத பெண்கள், காத்திருந்து, காத்திருந்து முதிர் கன்னிகளாகி வாழ்வின் தேவையை கருதி மாற்று மதத்தில் வரதட்சணை இன்றி மணந்து கொள்ள முன்வரும் நபரை மணம் புரிந்து கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

 

                    ஒட்டுமொத்த தவறையும் இவர்கள் வைத்துக் கொண்டு இஸ்லாத்தைவிட்டு வரதட்சணைக்கு வழி இன்றி விலகி சென்ற பெண்களை இவர்கள் அசிங்கமாக பேசுவதும் நடத்துவதும் காண சகிக்காத கொடுமை. இவர்களில் சுன்னத் ஜமாத் என்றும் தவ்ஹீத் என்னும் தவ்ஹீத் வாதிகளும் உண்டு இதில் சுன்னத் ஜமாத்தார்கள் திருமணத்தன்று மகர் கொடையை பதிவு செய்வதோடு வரதட்சணை நகை பணம் இரண்டையும் பதிவு செய்து விடுகிறார்கள். பின்நாளில் தலாக் செய்யும் காலத்தில் அதை திருப்பி வாங்கித்தர ஏதுவாக இதை செய்கிறார்கள். ஆனால் தங்களை நஜாத் என்றும், தவ்ஹீத் என்றும் சொல்லிக் கொண்டு சில கூட்டங்களும், குழுக்களும் இருக்கிறார்கள். இஸ்லாத்தில் முழு திருடர்கள் என்றால் இவர்கள் தான் இஸ்லாத்தில் முற்ப்போக்கு பேசுவது, தூய இஸ்லாம் பேசுவது, கடவுள் மறுப்பாளர்களை வம்புக்கு இழுப்பது, தர்கா வழிபாடான இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குழைப்பது, தங்கள் மீது கைவைத்தால் இந்தியாவே சிதறுண்டு போகுமென அரசை மிரட்டுவதும் இஸ்லாத்தின் மொத்த வழிகாட்டியே தாங்கள் தான் என்பார்கள். இவர்கள் குடும்பத்திலும் திருமணத்தின் போது வரதட்சணை வாங்குவதில்லை, கொடுப்பதில்லை எனக் கூறிக் கொண்டு வரதட்சணை வாங்குவார்கள் கொடுப்பார்கள். ஆனால் மகரை மட்டும் பதிவு செய்வார்கள். நான் தவ்ஹித்காரன் எனச் சொல்லிக்கொண்டு அவர்களுக்கே உரிய பாணியில் வரதட்சணையை பெற்றுக் கொள்வார்கள். ஆனால் பதிவு செய்ய மாட்டார்கள். சுத்த களவாணி பயளுக.

 

                    குரான் சொல்லுகிறது மாற்று மத கடவுள்களை ஏசாதீர்கள் என்று ஆனால் இவர்கள் தமிழர்களின் வழிபாட்டு முறையையும் பண்பாட்டு முறையையும் எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு பேசுவார்கள். இவர்கள் வெளியிடும் பத்திரிக்கைகளிலும் தனியாக மேடை போட்டும் பொங்கல் பண்டிகையை கேவலமாக பேசுவார்கள். சூரியனுக்கு தெரியுமா ? இவர்கள் நம்மை வணங்குகிறார்கள் என்றும் ! கன்னி பொங்கலா ! ஏன் புளியோதரை பொங்கல், சாம்பார் பொங்கல், கன்னி பிரியாணி பொங்கல் வைக்கவேண்டியதுதானே என்பார்கள். மாட்டுப் பொங்கலா ! மாட்டுக்கு பதில் ட்ராக்டர் தானே அதிகம் பயன்படுகிறது பேசாமல் ட்ராக்டருக்கு பொங்கல் வைக்கவேண்டியதுதானே. ஜல்லிக்கட்டா ! மாட்டுக்கு பதில் புலியை ஓடவிட்டு பிடிக்கவேண்டியதுதானே அல்லது ட்ராக்டரை ஓடவிட்டு அதை அடக்க வேண்டியது தானே என்று படு கேவலமாக பேசுவார்கள். மாடு எனக்கு பொங்கல் கொண்டாடு என்று சொன்னதா ! அல்லது தனக்காக பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள் என்று மாட்டுக்கு உணர அறிவு இருக்கிறதா ! இப்படி எல்லாம் பேசுகிறார்கள் தவ்ஹீதுவாதிகள். தமிழன் தனக்கு பயன்பட்டவைகள், உதவி செய்தவர்களுக்கு மனசாட்சிக்கு பயந்து நன்றி செலுத்துகிறான் அதற்கு உயிர் உண்டு அல்லது இல்லை என்றோ ! உணர்வு உண்டு அல்லது இல்லை என்றோ ! பார்ப்பதில்லை. தமிழன் செய்கின்ற செயல் அனைத்திற்கும் ஓர் காரணம் உண்டு.

 

                    இஸ்லாத்தில் குறிப்பாக உங்களின் புனித நூலான குரானிலும், உங்கள் ஹதிஸ்களிலும் எத்தனை வகையான மூட நம்பிக்கைகளும், பிற்ப்போக்குத்தனங்களும் மலிந்து கிடகின்றன என்பதை அடுத்துவரும் பதிவுகளில் பட்டியலிடுகிறேன். முடிந்தால் ஏதாகிலும் சப்பைக்கட்டு கட்டி அல்லாஹ்வின் தலையில் போட்டு தப்பித்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்களை யாரென்று நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம். அல்ஹம்துலில்லாஹ் ! (எல்லாம் அவன் செயல்)

 

                     தமிழனுக்கு எதிரான விடயங்களில் இந்துத்துவவாதிகளும், கடவுள் மறுப்பு பேசும் திராவிடவாதிகளும், இந்திய தேசிய ஆர்வாளர்களும், ஆரிய கலப்பினங்களும், தூய இஸ்லாம் பேசும் தலைக்கணம் பிடித்த முஸ்லிம்களும் ஒரே நேர்க்கோட்டில் தமிழனுக்கு எதிராக நிற்ப்பதை நாம் காணமுடியும்.

 

                    தமிழனுக்கென்று மதம் பரிணமிக்கும் முன் நாங்கள் அடிமைபட்டு போனோம் இருப்பினும், இந்து மதத்தில் உள்ள கடவுள்களில் வடக்கத்தி கடவுள்கள் தவிர்த்து மீதம் உள்ள கடவுள்கள் அனைத்தும் எங்கள் கடவுள்கள் தான் அது தவிர காவல் தெய்வங்களும் எங்களுக்கு உண்டு. தமிழர்கள் இஸ்லாமியர்களை நம் சகோதரர்கள் என நினைத்து மதிப்பளித்து வருகிறார்கள். தாய் இல்லாதப் பிள்ளையை கண்டவனும் தலையில் அடிப்பது போல் வந்தவன் போனவனெல்லாம் அடித்துக் கொண்டிருக்கிறான். அதில் இஸ்லாமியர்களாகிய தங்களுக்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. உங்களின் பாதுகாப்பே நாங்கள் எங்களை இந்துக்களாக உணராமல் இருப்பதுதான். இந்துத்துவவாதிகள் எப்படியேனும் எங்களை இந்து என்று உணரச் செய்ய கடுமையாக போராடிவருகிறார்கள். எங்களின் இறை நம்பிக்கையும் பண்பாட்டு முறையும் இம் மண்ணின் மீது நாங்கள் கொண்ட பாசமும், காதலுமாகும். நாங்கள் எங்களை இந்து என உணர தொடங்கிவிட்டால் நீங்கள் நிம்மதியாக உறங்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். தமிழர்களின் பின் புலத்தில் பாதுகாப்பு தேடிக்கொண்டு எங்கள் தோள் மீது ஏறி எங்கள் காதில் விடும் வேலையை செய்வீர்களானால் ஒரு வினாடி நாங்கள் ஆட்டிவிட்டால் தமிழகத்தில் மொத்த இஸ்லாத்தின் மொத்த அடிக்கட்டுமானமும் தகர்ந்து போகும் என எச்சரிக்கிறோம்.

 

                    தங்களுக்கென தனி சிவில் சட்டம் வேண்டும் என்பவர்கள் அரபு நாடுகளில் இருப்பது போன்ற சரியத்தின் அடிப்படையிலான குற்றவியல் சட்டத்தையும் தங்களுக்கு மட்டும் தனி சட்டமாக அதாவது, மரணதண்டனையாக ரோட்டில் வைத்து தலையை துண்டிப்பது, கசையடி கொடுப்பது, கல்லால் எறிவது போன்ற குற்றவியல் தடுப்பு சட்டமும் தங்களுக்கு மட்டும் தனியாக தரவேண்டும் என்றும், நாங்கள் இஸ்லாமியர்கள், நபி வழியே வாழ விரும்புகிறோம் என கூறுவார்களானால் அவர்களுக்கு மட்டும் தனி சிவில் சட்டம் கொடுப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது.

 

                    மாறாக ஜனநாயக நாட்டின் உயர்ந்தபட்சத் தண்டனையே தூக்குத்தண்டனைதான். இந்திய குற்றவியல் தடுப்பு சட்டத்தை மட்டும் அனைத்து இந்தியர்களோடும் சேர்ந்து அனுபவித்துக் கொண்டு சிவில் சட்டத்தை மட்டும் தனியாக கேட்ப்பது என்ன நியாயம் !

 

                    இன்றயைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாடு அனைத்தையும் நுகரும் இஸ்லாமியர்கள் சமூகமாற்றத்தை மறுப்பார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்கின்ற கோட்பாட்டை எதிர்ப்பார்கள். அடிமை சமூகத்திற்கு மாற்றாக உருவான பண்ணை அடிமை சமூகத்தில் தோற்று விக்கப்பட்ட ஒரு மதத்தையும் அதன் தலைவனையும் குரங்கு பிடியாக பிடித்துக்கொண்டு, இனி சமுகம் மாறாது, தத்துவங்கள் வராது, வரக்கூடாது, வந்தால் ஏற்க்க மாட்டோம், எதிர்ப்போம், அழிப்போம். இயங்குகின்ற இந்த உலகை ஒரு வளையத்துக்குள் அடைக்கும் இஸ்லாத்தை, இயங்கியலை மறுக்கும் இஸ்லாத்தை ஏற்று அதற்கு மதிப்பளித்து கொண்டிருந்தால் இந்தியாவோ, நாளைய தமிழ் தேசமோ உலகில் தலை நிமிராது.

 

பொதுசிவில் சட்டம் ஒன்றே இந்தியாவுக்கு தீர்வு!

வாழ்வோம் தமிழனாய் ! காத்திருப்போம் தமிழினம் விழிப்புணரும் வரை இந்தியனாய் !இஸ்லாமும் இந்துதுவமும் கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/

 

#தலாக் #3தலாக் #பொது_சிவில்_சட்டம் #இஸ்லாம் #சரியத் #முஸ்லிம் #பெண்ணுரிமை #தமிழ்தேசியம் #திராவிடம் #இந்தியதேசியம் #இந்துத்துவம்

 

-கியூபாவில் இழவு-

                              -கியூபாவில் இழவு-

ஈழத்து மண்ணில் எம் சகோதர, சகோதரிகளை இரக்கமின்றி கொன்று குவிக்க காரணமான இருபது நாடுகளில் ஒன்றான, சீன தோழமை நாட்டில் (கியூபா) இழவு விழுந்து விட்டதாம். பெரிசு (பெடல் காஸ்ட்ரோ) மண்டையை போட்டு விட்டதாம். கியூபாவில் இழவு விழுந்தால் என்ன ! எட்டு விழுந்தால் என்ன ! சர்வ தேச போராளி சேக்குவாராவின் அறிவையும், உழைப்பையும் பயன்படுத்தி, தன் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை பெற்ற கியூபா, ஈழ தமிழரின் தேசிய சுய நிர்ணய உரிமையை அழித்தொழிக்க ஒத்துழைப்பு தந்ததன் அவசியம் என்ன ! தன் தேசிய இனம் பகுமானம் கொண்டாட பிற தேசிய இனம் அழிந்தால் எவனுக்கும் கவலையில்லை. உலகில் அனைத்து தேசிய இனமும், இனவெறியோடு இருக்கும் பொழுது, தமிழர்கள் ஏன் என்று கேட்டாலே இனவெறியாம் ! அப்படியானால் அந்த இனவெறி அவசியம் தானே ! தமிழ்நாட்டு அரசியல் தலைவனெல்லாம் இரங்கல் சொல்லுகிறான் ! தமிழா ! யார் இவர்கள் !!
#கியூபா #பெடல் #காஸ்ட்றோ #பெடல்காஸ்ட்றோ #சே #சேக்குவாரா